சு வெங்கடேசன் எம்பி கண்டனம்

img

தெற்கு ரயில்வேயில் முதல் தனியார் ரயில் கோவையிலிருந்து சீரடிக்கு- சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்

தெற்கு ரயில்வேயில் முதல் தனியார் ரயில் கோவையிலிருந்து சீரடிக்கு இயக்கப்படுவதற்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.